Monday, December 21, 2015

கமண்டலம்


நீரை பிளாஸ்டிக்கில் அடைக்க நினைத்தோம்
பிளாஸ்டிக் நீரை அடைத்தது...
கூடவே
பலரை வீட்டுக்குள்ளும்
சிலரை மண்ணுக்குள்ளும்...

7 comments:

  1. வலையுலகத்திற்கு வருக!
    கவிதை சிறியதாகினும்,pretty sharp. Congrats.
    -ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. வான் பெய்யாது பொய்த்து

    வழக்கமாகிப்போனதாலே

    தான் நினைக்கும் இடந்திலெல்லாம்

    தங்கிவிட்ட மாந்தர் கூட்டம்

    வாக்கு வங்கியாகிவிட

    தேர்தல் தேதி போனபின்னே

    காலாவதியாகிவிடும்

    வாக்குறுதிகளை

    புதுப்பித்து புதுப்பித்து

    தம் வியாபாரத்தை

    தவறாமல் நடத்திவரும்

    தரங்கெட்ட மனிதர்களை

    சுடட்டும் உன் பா

    ReplyDelete
  3. துணைக் கவிதைக்கு நன்றி.

    புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனுமே சுடாத இவர்களுக்கு, என் பா அப்பளம் சுடத்தான் ஆகும் போலும்.

    ReplyDelete
  4. பளார். இனியாவது புரியுமா நம் தவறு? திருந்துவோமா? I doubt!!!

    ReplyDelete
  5. short and sharp..good one

    ReplyDelete