எழுதாத பக்கங்களிலும் கதையுண்டு, கவிதையுண்டு....அதைத் தேடும் முயற்சியில்....
வலையுலகத்திற்கு வருக!கவிதை சிறியதாகினும்,pretty sharp. Congrats.-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
வான் பெய்யாது பொய்த்து வழக்கமாகிப்போனதாலேதான் நினைக்கும் இடந்திலெல்லாம்தங்கிவிட்ட மாந்தர் கூட்டம் வாக்கு வங்கியாகிவிடதேர்தல் தேதி போனபின்னேகாலாவதியாகிவிடும்வாக்குறுதிகளைபுதுப்பித்து புதுப்பித்துதம் வியாபாரத்தைதவறாமல் நடத்திவரும்தரங்கெட்ட மனிதர்களைசுடட்டும் உன் பா
துணைக் கவிதைக்கு நன்றி. புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனுமே சுடாத இவர்களுக்கு, என் பா அப்பளம் சுடத்தான் ஆகும் போலும்.
பளார். இனியாவது புரியுமா நம் தவறு? திருந்துவோமா? I doubt!!!
short and sharp..good one
Thanks for visiting.,
வலையுலகத்திற்கு வருக!
ReplyDeleteகவிதை சிறியதாகினும்,pretty sharp. Congrats.
-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
Deleteவான் பெய்யாது பொய்த்து
ReplyDeleteவழக்கமாகிப்போனதாலே
தான் நினைக்கும் இடந்திலெல்லாம்
தங்கிவிட்ட மாந்தர் கூட்டம்
வாக்கு வங்கியாகிவிட
தேர்தல் தேதி போனபின்னே
காலாவதியாகிவிடும்
வாக்குறுதிகளை
புதுப்பித்து புதுப்பித்து
தம் வியாபாரத்தை
தவறாமல் நடத்திவரும்
தரங்கெட்ட மனிதர்களை
சுடட்டும் உன் பா
துணைக் கவிதைக்கு நன்றி.
ReplyDeleteபுதுமைப்பித்தனும் ஜெயகாந்தனுமே சுடாத இவர்களுக்கு, என் பா அப்பளம் சுடத்தான் ஆகும் போலும்.
பளார். இனியாவது புரியுமா நம் தவறு? திருந்துவோமா? I doubt!!!
ReplyDeleteshort and sharp..good one
ReplyDeleteThanks for visiting.,
Delete